தகவல்கள்

நான்கு தலைமுறைக் கவிஞர்…

கவிஞர் வாலி அவர்கள் புகழ்மிக்க திரைப்படப் பாடலாசிரியர். இவர்கவிஞராக மட்டுமல்லாமல் திரைப்பட வசனகர்த்தாவாகவும், நடிகராகவும்புதுக்கவிதையில் காவியங்களைப் படைப்பவராகவும் (அவதார புருஷன்,கிருஷ்ணவிஜயம், […]

Share this:
மேலும் படிக்க...

கணினியால் காலத்தை வென்றவர்…

‘நான் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் காலங்களில் தேர்வில்கோல்டுமெடல் வாங்கியதில்லை; ஆனால் கோல்டுமெடல் வாங்கிய பலபேர்எனது நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்’ -பில்கேட்ஸ் வில்லியம் […]

Share this:
மேலும் படிக்க...

நினைவாற்றலே ஆற்றல்

நம்முடைய கல்விமுறை அனைத்தும் மனப்பாடத்தை அடிப்படையாகக்கொண்டது. தான் படித்த பாடத்தை மனப்பாடம் செய்து, தன் நினைவாற்றல்மூலம், அதனைத் திறமையாக வெளிப்படுத்துகின்ற […]

Share this:
மேலும் படிக்க...

இடங்கழி நாயனார்

“மடல் சூழ்ந் தார் நம்பி இடங்கழிக்கும் அடியேன்” -திருத்தொண்டர் தொகை – சுந்தரமூர்த்தி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய […]

Share this:
மேலும் படிக்க...
கல்வி

கல்வி அழகே அழகு…

மனிதர்களை விலங்கு நிலையிலிருந்து வேறுபடுத்தி மனிதனாக, மனிதரில்சான்றோனாக, தெய்வநிலைக்கு உயர்த்துவது கல்வியே. இக்கல்வியின்அருமையையுணர்ந்த நம் முன்னோர்கள் கற்றவர்க்கு எதிலும் முதலிடம்கொடுத்தனர். […]

Share this:
மேலும் படிக்க...

வணக்கம்!

காலத்திற்கேற்ற புதுமை, காலத்திற்கேற்ற வளர்ச்சி எனும் குறிக்கோள்களோடு நம்முடைய வலைப்பதிவினை இன்று (19.10.2021) எனது பிறந்தநாளோடு தொடங்குவதில் நான் மகிழ்கிறேன். […]

Share this:
மேலும் படிக்க...

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.